நண்பனை சுட்டுவீழ்த்திய வயதானவரும் தன் உயிரை மாய்த்துக்கொண்டார்!

0
880
old man killed friend killed life, malaysia tami news, malaysia, malaysia news, old man killed friend,

{ old man killed friend killed life }

மலேசியா: நேற்றிரவு கம்போங் கோவிலுள்ள ஓர் உணவகம் அருகே, ஆடவர் ஒருவர் தனது நண்பரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, அவரும் தன்னைத் தானே சுட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட 62 வயது சூ பான் ஹூ, தன்னிடமிருந்த துப்பாக்கியை எடுத்து, 66 வயது லிங் லூ கிங்கை பல முறை சுட்டிருக்கின்றார்.

அதன் பிறகு அங்கிருந்து சென்றுவிட்ட சூ பான் ஹூ, சம்பவ இடத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் தனது காரிலேயே இறந்து கிடக்கக் காணப்பட்டுள்ளார். அவரது தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு மணி 11 அளவில் நிகழ்ந்த இந்த சம்பவம் குறித்த படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. அவ்வாறு பகிர்வதை உடனடியாக நிறுத்திக் கொள்ளுமாறு போலீஸ் தரப்பு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Tags: old man killed friend killed life

<< RELATED MALAYSIA NEWS>>

*துணையமைச்சர்கள் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அமைச்சர்களுக்கே கொடுத்துவிட்டேன்! மகாதீர்

*100 நாள் வாக்குறுதிகளை புறக்கணியுங்கள்; புதிய அரசுக்கு வழி விடுங்கள்!

*கோலாலம்பூர் விமான நிலையத்தில் துணைப் பிரதமர் வான் அஸிசாவை சந்தித்தார் மோடி!

*மூச்சுத் திணறல் சிகிச்சையின் போது கைத்தொலைபேசி பயன்படுத்திய தாதி!

*நாட்டின் பொதுத் தேர்தலின்போது தாக்குதல்கள் நடத்தத் திட்டமிட்ட சந்தேகத்தின் பேரில் 15 பேர் கைது!

*ஜமால் யுனோசை கண்டுபிடிக்க இந்தோனேசியாவுடன் மலேசியா கூட்டு முயற்சி!

*மலேசியாவில் சிங்கப்பூருக்கு போட்டியாக உருவாகும் புதிய தீவு: மலேசிய அரசு திட்டம்

*மலேசியாவில் ஜி.எஸ்.டி. வரி அகற்றத்தால் 2100 கோடி இழப்பு!

*சிலாங்கூரில் புதிய அரசாங்கம் மலாய் மொழியையும் இஸ்லாம் சமயத்தையும் மேன்மைப்படுத்த வேண்டும்!

<< RELATED MALAYSIA NEWS>>