தேசிய தின அணிவகுப்பு முன்னிட்டு வான்வழி நடவடிக்கைகளுக்குத் தடை

0
731
National Day parade prohibited

(National Day parade prohibited  operations)

சிங்கப்பூரின் சில பகுதிகளில் வான்வழி நடவடிக்கைகளுக்குத் தற்காலிகத் தடைகள் விதிக்கப்படவுள்ளன.

தேசியதின அணிவகுப்பை முன்னிட்டும் சிங்கப்பூர் ஆகாயப் படையின் ஐம்பதாம் ஆண்டுநிறைவுக் கொண்டாட்டங்களின் தொடர்பிலும் வான்வெளியில், தாழ்வாக விமானங்கள் பறக்கும்.

மேலும் ,அவற்றின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு அந்தத் தற்காலிகத்தடை உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது. அதுமட்டுமல்லாமல் Marina Bay மிதக்கும் மேடை, அதனைச் சுற்றிய இடங்கள், Marina Barrage உள்ளிட்ட வட்டாரத்திலும் ஆளில்லா வானுர்திகள், பட்டம் பறக்கவிடுதல் போன்ற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்படலாம்.

இம்மாதம் முதல், ஆகஸ்ட் மாதம் வரை, சில நாட்களுக்கு அந்தத் தற்காலிகத்தடை உத்தரவு நடப்பில் இருக்கும். மற்றும் ,சிங்கப்பூர் சிவில் விமானப்போக்குவரவு ஆணையத்தின் இணையத்தளத்தில் மேல்விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

tags;-National Day parade prohibited  operations

most related Singapore news

சிங்கப்பூர் மக்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜொகூர் முதலமைச்சர்
சிங்கப்பூர் அமெரிக்கா மேற்கொண்ட வருடாந்தரக் கூட்டுப் பயிற்சி நிறைவு
பேருந்தில் மோதி 6 வயது சிறுவன் மரணம்!
கரப்பான் பூச்சி மற்றும் எலி தொல்லையால் மூடப்பட்ட கடைகள்!
28,000 மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

**Tamil News Groups Websites**