அடுத்துவரும் இரண்டுகிழமைகளில் காலநிலை மாற்றங்கள்…

0
489
Different climatic changes next two sessions,singapore tamil news,tamil singtapore tamil news,tamil singapore tamil news,tamil singapore tamil news

(Different climatic changes next two sessions)

சிங்கப்பூரில்,  அடுத்த இரு வாரங்களுக்குச் சூடான, வறட்சி மிகுந்த பருவநிலையை எதிர்பார்க்கலாம் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது.

3இலிருந்து 5 நாட்களுக்கு காலை நேரத்தின் பிற்பகுதியில் சில வட்டாரங்களில்  இடியுடன் கூடிய மழையைக் குறைவான நேரத்துக்கு எதிர்பார்க்கலாம் என்றும் ஆய்வகம் தெரிவித்துள்ளது.

அதோடு ,  அதிகாலை, மற்றும் காலை நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் தீவு முழுவதும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும், மற்றும் ,அடுத்த இரு வாரங்களில் வெப்பநிலை 25 இலிருந்து 34 டிகிரி செல்சியஸுக்குள் இருக்கும் என்றும் தகவல்
தெரியவந்துள்ளது.

tags;-Different climatic changes next two sessions

most related Singapore news

சிங்கப்பூர் மக்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜொகூர் முதலமைச்சர்
சிங்கப்பூர் அமெரிக்கா மேற்கொண்ட வருடாந்தரக் கூட்டுப் பயிற்சி நிறைவு
பேருந்தில் மோதி 6 வயது சிறுவன் மரணம்!
கரப்பான் பூச்சி மற்றும் எலி தொல்லையால் மூடப்பட்ட கடைகள்!
28,000 மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

**Tamil News Groups Websites**