வர்த்தக உடன்படிக்கையில் ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து கலந்துரையாப்படும்

0
400
china foreign ministry spokesmen talk trade agreement latest news

வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் சீன பொரளாதார அமைச்சுடன் பேச்சக்களை முன்னெடுத்ததன் பின்னர் இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சர் ஹுவா சனியாங் தெரிவித்தார்.

சீன வெளிவிவகார அமைச்சில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இலங்கையுடனான வர்த்தக உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பல்வேறு சிக்கல் நிலை தோன்றியுள்ளதாகவும் அது தொடர்பில் சீனாவின் அடுத்து கட்ட நவடிக்கை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. china foreign ministry spokesmen talk trade agreement latest news

இலங்கையுடனான சுதந்திர வர்த்தக உடன்பாட்டுக்கான பேச்சுவார்த்தைகளில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளமை குறித்து தாம் அவதானம் செலுத்துவதாக தெரிவித்த அவர்,
வர்த்தக உடன்பாட்டுக்கான பேச்சுவார்த்தைகளில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாக இலங்கை அதிகாரியால் வெளியிடப்பட்ட தகவல் குறித்து தாம் அறிந்திருக்கவில்லை என்றும், வர்த்தக அமைச்சுடன் இது குறித்து கலந்துரையாட கவனம் செலுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ch
ina foreign ministry spokesmen talk trade agreement latest news

More Tamil News

Tamil News Group websites :