3 ஆண்டுகளின் பின் குளியலறையிலிருந்து சடலம் கண்டுபிடிப்பு!

0
637
body found afterr 3 years- young woman jailed 12 years

இளம் பெண் தாதி அவளது காதலன் படுத்திருக்கும்போது அவனது தலையில் சுட்டு. சடலத்தை குளியல் தொட்டியில் மறைத்து வைத்தமை பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டதுடன் குறித்த பெண் கைது செய்யப்பட்டார். அதற்காக குறித்த பெண்ணிற்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது. body found afterr 3 years- young woman jailed 12 years

Brittany உள்ள நாகரீக பிரஞ்சு நகரமான Vannes இல் 35 வயதான Yann Bachelot இன் உடல் துணியினால் மூடப்பட்டு, அவனின் தலை ஒரு பிளாஸ்டிக் பையினால் சுற்றப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த நபரது உடல், கொலை செய்யப்பட்டு 3 ஆண்டுகளின் பின்னரே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்படும்போது சடலம் உள்ள கழிவறை முத்திரையிடப்பட்டு, நன்றாக இறுக்க பூட்டப்பட்டிருந்தது. அந்த குடியிருப்பின் உரிமையாளர் திருத்தப்பணிகள் மேற்கொள்ள 3 ஆண்டுகளின் பின்னர் திறந்தபோதே கண்டதுடன், காவற்துறையினருக்கும் தகவல் அளித்துள்ளார்.

இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து குறித்த நபரது 27 வயதான காதலியான Emilie Tobie மீது அவர் பயங்கர தாக்குதல் மேற்கொண்டமையாலே Emilie அவனை சுட்டதாக தெரிய வந்துள்ளது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**