கோடியில் சம்பளம் : கடவுள் பெயர் கொண்ட நடிகருக்கு வந்த சோதனை..!

0
720
Sivakarthikeyan latest News Tamil Cinema Kisu Kisu,Sivakarthikeyan latest News Tamil Cinema Kisu,Sivakarthikeyan latest News Tamil Cinema,Sivakarthikeyan latest News Tamil,Sivakarthikeyan latest News

(Sivakarthikeyan latest News Tamil Cinema Kisu Kisu)

சின்னத்திரையில் பிரபலமாக இருந்த கடவுளின் பெயரைக் கொண்டவரை பெரிய திரையில் பீச் படம் மூலம் நடிகராக அறிமுகப்படுத்தினாராம் இயக்குனர் ஒருவர்.

இந்நிலையில், தற்போது புகழின் உச்சியில் இருக்கும் நடிகரை அணுகி கதை சொல்லி இருக்கிறாராம் இயக்குனர்.

இயக்குனரிடம் கதையைக் கேட்ட நடிகர் கோடியில் சம்பளம் கேட்டாராம். இதற்கு இயக்குனர் அதிர்ச்சியாகி நெருங்கியவர்களிடம் நடிகரை பற்றி அதிக சம்பளம் கேட்கிறார் என்று சொல்லி வருகிறாராம்.

இத் தகவல் அறிந்த நடிகர், நானும் இப்போது தயாரிப்பு கம்பெனி வைத்திருக்கிறேன். எனக்காக அவர் முதல் படத்திற்கு வாங்கின சம்பளத்தை பெற்றுக் கொண்டு படத்தை இயக்குவாரா? அவரும் இப்போது அதிக சம்பளம் வாங்குகிறார் தானே? என்று பதிலடி கொடுத்திருக்கிறாராம்.

<MOST RELATED CINEMA NEWS>>

இணையத்தில் வைரலாகும் “காலா” பட டிரைலர்..!

விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் நடிக்க மறுத்த சந்தானம் : ஹீரோ ஆகிட்டாலே மவுசு தான் போல..!

ஜெமினி கணேசன் ஆவணப்படம் : சாவித்திரிக்கு எதிரான காட்சிகளா..!

தோனி நாட்டின் பிரதமராக மாறினால்..? : விக்னேன் சிவனின் பரபரப்பு டுவீட்..!

அம்மன் தாயி ஆக இரட்டை வேடத்தில் கலக்கும் பிக் பாஸ் ஜூலி..!

போதைப் பொருள் வழக்கில் கைதான பெண்ணுக்காக டிரம்ப்பிடம் வாதிட்ட கிம் கர்தாஷியான்..!

கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடும் வயதான நடிகை..!

அப்பா என்றாலும் வயதுக்கு வந்த மகளுடன் இப்படியா.. ? : அமீரை விளாசித்தள்ளும் மக்கள்..!

ரஜினியின் காலா படத்தை சுவிஸில் வெளியிட தடை : ரசிகர்கள் பெரும் ஏமாற்றம்..!

Tags :-Sivakarthikeyan latest News Tamil Cinema Kisu Kisu

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 01-06-2018