1MDB விவகாரம் குறித்து சிங்கப்பூர் மலேசியா அதிகாரிகள் ஒன்றுகூடல் !

0
650
Singapore meeting

(Singapore meeting)

மலேசியாவில் 1MDB  நிறுவனத்தால் ஏற்பட்ட நிதி இழப்பு விவகாரத்தின் தொடர்பில்  மலேசிய அதிகாரிகளுக்கு  உதவ, சிங்கப்பூர்ப் புலனாய்வாளர்கள் கோலாலம்பூரில் கலந்துரையாட ஒன்று கூடியுள்ளனர்.

மேலும் , 1MDB விவகாரம் குறித்து குறைந்தது 6 நாடுகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் நிதியிலிருந்து 4.5 பில்லியன் டாலர் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

1MDB விவகாரத்தின் தொடர்பில், கள்ளப் பணத்தை நல்ல பணமாக  மாற்றும் பரிவர்த்தனைகளைத் தடுக்கத் தவறும் வங்கிகளின் மீது சிங்கப்பூர் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் காரணமாக BSI வங்கியும் Falcon வங்கியும் மூடப்பட்டுள்ளன.

tags;-Singapore meeting

most related Singapore news

சிங்கப்பூர் மக்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜொகூர் முதலமைச்சர்
சிங்கப்பூர் அமெரிக்கா மேற்கொண்ட வருடாந்தரக் கூட்டுப் பயிற்சி நிறைவு
பேருந்தில் மோதி 6 வயது சிறுவன் மரணம்!
கரப்பான் பூச்சி மற்றும் எலி தொல்லையால் மூடப்பட்ட கடைகள்!
28,000 மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

**Tamil News Groups Websites**