குவைத் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கிடையே புதிய ஒப்பந்தம்

0
618
New agreement singed Philippines Kuwait Tamil news

New agreement singed Philippines Kuwait Tamil news

குவைத் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள பிலிப்பைன்ஸ் தொழிலாளர்கள் மீதான தடையைத் தடுக்க,  இரு நாடுகளுக்கும் இடையிலான உள்நாட்டுத் தொழிலாளர்களை ஒழுங்குபடுத்துவதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும்  கையெழுத்திட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஷேக் சபா அல்-கலீல் அல் சபா

“குறுகிய காலத்திற்கு முன்னர் நாங்கள் இரு நாடுகளுக்கும் இடையில் உள்நாட்டு தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம்,” என தெரிவித்தார்

மேலும் ,அண்மையில் குளிர் சாதன பெட்டியினுள் இருந்து சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட பிலிப்பைனிய பெண் சடலமாக கண்டு பிடிக்க பட்டிருந்தமையும் அதன் பின்னரே  , இந்த தடை விதிக்க பட்டிருந்தமிடும் குறிப்பிடத்தக்கதாகும்

வளைகுடாவில் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பிலிப்பினோக்கள் தொழில் புரிகின்றமையும் கவனிக்கத்தக்கது.

New agreement singed Philippines Kuwait Tamil news