நெதர்லாந்தில் உச்சத்தை தொட்ட இறைச்சி விலை

0
503
Netherlands meat prices skyrocket, Netherlands meat prices sky, Netherlands meat prices, Netherlands meat, meat prices skyrocket, Tamil Netherlands news, Netherland Tamil news

(Netherlands meat prices skyrocket)

நெதர்லாந்தில் உள்ள இறைச்சி விலை கடந்த ஆண்டு கணிசமாக அதிகரித்தது. 2016 ஐ விட 2017இல்  சராசரியாக இறைச்சியின் விலை 3.7 சதவீதமாக அதிகரித்தது. 2001 ஆம் ஆண்டு முதல் எடுக்கப்பட்ட கணிப்பின் படி, இந்த விலை உயர்வு மிக அதிகம்.

கோழி விலை கடந்த ஆண்டை விட 4.7 சதவீதம் அதிகரித்துள்ளது. பன்றி இறைச்சி மற்றும் ஏனைய இறைச்சி பொருட்கள் 4.2 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆட்டு இறைச்சி விலை 3.3 சதவிகிதம் அதிகரித்து, மாட்டிறைச்சி 2.7 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

ஸ்லோவாக்கியாவை தவிர ஏனைய ஐரோப்பிய பகுதிகளில்இறைச்சியின் விலை பாதி அல்லதது அதனையும் விட குறைவானதே.

உணவு நுகர்வு செலவில் 21% இற்கும் மேற்பட்ட பணத்தை நெதர்லாந்து மக்கள் இறைச்சிக்காக செலவிடுகின்றனர் என தெரிய வந்துள்ளது.

Netherlands meat prices skyrocket, Netherlands meat prices sky, Netherlands meat prices, Netherlands meat, meat prices skyrocket, Tamil Netherlands news, Netherland Tamil news

Tamil News Groups Websites