மலையேறிய 18 வயது டச்சு மாணவன் உயிரிழந்தார்

0
531
dutch student dies climbing accident, dutch student dies climbing, dutch student dies, dutch student, student dies climbing accident, Tamil Netherland news, Netherland Tamil news

(dutch student dies climbing accident)

Apeldoor ஐச் சேர்ந்த 18 வயதான மாணவர் கடந்த வாரம், Ardennes, பெல்ஜியத்தில் மலையேறி கொண்டிருந்த போது,தவறி விழுந்து சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த செய்தியை அவரது கால்பந்து கிளப் a.v.v. Columbia தெரிவித்தது.

அந்த இளைஞன் Apeldoorn நகரில் Aventus இல் விளையாட்டு மற்றும் இயக்க நெறி கற்கை ஒன்றினை படித்து வந்தார். விபத்து நடந்த போது பெல்ஜியம், Engreux இல்  முகாமொன்றில் அவர் பங்குபற்றிக் கொண்டிருந்தார். அவர் 20 மீட்டர் அடி தூரத்தில் இருந்து வீழ்ந்தார். ஒரு ஹெலிகாப்டர் அவரை Liege பிராந்தியத்தில் இருந்து மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு விரைந்தது.

விபத்தினை தொடர்ந்து, குறித்த முகாமானது, தகுதியான மற்றும் அனுபவம் வாய்ந்த மக்களையே வேலைக்கு அமர்த்தியுள்ளது எனவும், அவர்கள் நிச்சயமாக தரங்களை சந்திக்கிறவர்கள் எனவும், மேயர் மார்க் Caprasse கூறினார்.

dutch student dies climbing accident, dutch student dies climbing, dutch student dies, dutch student, student dies climbing accident, Tamil Netherland news, Netherland Tamil news

Tamil News Groups Websites