(Child abuse cases jump ten percentage)
குழந்தை மருத்துவத்துக்கான சுவிஸ் சங்கத்தினால் சேகரிக்கப்பட்ட சமீபத்திய புள்ளி விபரப்படி, குழந்தை பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 10% ஆல் உயர்ந்தது
புதன்கிழமை வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள், பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 1,730 வழக்குகள் 20 குழந்தை மருத்துவ மருத்துவமனைகளால் (மொத்தம் 31) 2017 ல் அறிவிக்கப்பட்டது, இதன் முந்தைய ஆண்டு வழக்குகள் 1,565 ஆக இருந்தது.
இந்த வழக்குகளில் 38% ஆனவை குழந்தையின் அடிப்படை ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு தேவைகளை வழங்குவதில் தவறியது என கூறப்படுகிறது.
கால் பங்குக்கும் அதிகமானவர்கள் உடல் ரீதியிலான துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர், அதே நேரத்தில் 20ரான குழந்தைகள் வீடுகளீல் நடக்கும் வன்முறை போன்றவற்றால் உளவியல் கஷ்டங்களை அனுபவித்தவர்கள்.
Child abuse cases jump ten percentage, Child abuse cases jump ten, Child abuse cases jump, Child abuse cases, cases jump ten percentage, Tamil Swiss news, Swiss Tamil news
Tamil News Groups Websites
- Tamilhealth.com
- Sothidam.com
- Technotamil.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- TamilWorldnews.com
- Tamilsportsnews.com
-
சட்டவிரோத குடியேற்றவாசிகளை பிரான்ஸிற்கு நாடு கடத்தியதாக தடுத்து வைக்கப்பட்டவர்கள் விடுவிப்பு
-
நடிகையர் திலகம் படத்துக்கான தனது லேட்டஸ்ட் ஸ்டில்லை வெளியிட்ட சமந்தா
ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியானது
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ரிலீசுக்கு தயார்
சுவிஸ் துணை தூதரகங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கராச்சியில் மூடல்!!