(Singapore visit Indian Prime Minister Narendra Modi)
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று முதல் நாளை மறு நாள் வரை அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு சிங்கப்பூருக்கு விஜயமளிக்கிறார்.
2015ஆம் ஆண்டு கையொப்பமான இந்தியா-சிங்கப்பூர் உத்தியோகபூர்வ பங்காளித்துவ உடன்படிக்கையின் அடிப்படையிலும் மோடியின் வருகை அமைந்திருப்பதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும் , தமது பயணத்தின்போது திரு. மோடி, அதிபர் ஹலிமா யாக்கோப்பைச் சந்தித்துள்ளார்.மற்றும் , பிரதமர் லீ இந்தியப் பிரதமருக்கு அதிகாரபூர்வ விருந்தளிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு , மரினா பே சேண்ட்ஸ் மாநாட்டு நிலையத்தில், புத்தாக்கம் தொழில்முனைப்பு ஆகியவை தொடர்பிலான வர்த்தக நிகழ்ச்சியில் திரு. மோடி பங்கேற்றுள்ளார்.
மற்றும் , சிங்கப்பூர் பூமலைக்கு அவர் வருகையளிக்கும்போது, திரு. மோடியைக் கௌரவிக்கும் விதமாக ஆர்க்கிட் மலர் வகை ஒன்றுக்கு அவரது பெயர் சூட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும்.
tags;-Singapore visit Indian Prime Minister Narendra Modi
most related Singapore news
சிங்கப்பூர் மக்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜொகூர் முதலமைச்சர்
சிங்கப்பூர் அமெரிக்கா மேற்கொண்ட வருடாந்தரக் கூட்டுப் பயிற்சி நிறைவு
பேருந்தில் மோதி 6 வயது சிறுவன் மரணம்!
கரப்பான் பூச்சி மற்றும் எலி தொல்லையால் மூடப்பட்ட கடைகள்!
28,000 மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
**Tamil News Groups Websites**
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com