நெருப்புக் குழம்பை கக்கியது கிளேயா எரிமலை..!

0
745
lava flow intensifies hawaii eruptions spews 200 feet

(lava flow intensifies hawaii eruptions spews 200 feet)
கிளேயா எரிமலை 200 அடி உயரத்திற்கு ஹவாய் தீவுகளில் வெடித்துச் சிதறி நெருப்புக் குழம்பை விசிறியடித்துள்ளது.

கடந்த 3ம் திகதி லாவா குழம்பை உமிழத் தொடங்கிய கிளேயா எரிமலை ஹவாய் தீவில் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. ஆறாகப் பெருகி ஓடும் லாவா குழம்பு தற்போது பஹோயா ((Pahoa)) என்ற இடத்தை கடந்து செல்லும் போது பூமியில் ஏற்பட்ட துளையின் காரணமாக 200 அடி உயரத்திற்கு நெருப்புக் குழம்பை உமிழ்ந்தது.

எரிமலையில் ஏற்பட்ட புதிய வெடிப்பின் காரணமாக பஹோயா பகுதியில் காற்றில் கந்தக டை ஆக்ஸைடு வாயு அதிக அளவில் வெளியேறி வருவதால் குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு ஹவாய் தீவு நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

lava flow intensifies hawaii eruptions spews 200 feet