மலேசியாவில் ஜி.எஸ்.டி. வரி அகற்றத்தால் 2100 கோடி இழப்பு!

0
798
GSD Malaysia 2100 crore losses tax, malaysia tami news, malaysia, malaysia news, GSD Malaysia,

{ GSD Malaysia 2100 crore losses tax }

மலேசியா: பொருள் மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி) அகற்றுவதன் வாயிலாக வரவு செலவு திட்டத்தில் 2100 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.

ஆயினும், அதனை ஈடு கட்டும் வகையில் எண்ணெய் தொடர்பான வருமானம் அதிகரிப்பு, திட்டங்கள் மீதான செலவுகளைக் குறைப்பதன் வாயிலாக அதனை சமாளிக்க முடியுமென அவர் கூறியுள்ளார்.

ஜூன் 1ஆம் திகதி முதல் ஜி.எஸ்.டி வரி அகற்றப்படுவதோடு எண்ணெய் வாயிலான வருமானம் 540 கோடியாக அதிகரிப்பு மற்றும் 1000 கோடி மதிப்பிலான தேவையில்லாத திட்டங்களை ரத்து செய்வதன் வழி இந்த நிதி இழப்பீட்டை சமாளிக்க முடியும் என கூறியுள்ளார்.

செப்டம்பர் 1ஆம் திகதி புதிய விற்பனை வரி அறிமுகப்படுத்தப்படுவதோடு 2018ஆம் ஆண்டிற்கு திட்டமிட்டப்படி பட்ஜெட் பற்றாக்குறையாக 2.8 சதவீதத்தை அரசாங்கம் எதிர்ப்பார்ப்பதாக லிம் குவான் எங் கூறியுள்ளார்.

Tags: GSD Malaysia 2100 crore losses tax

<< RELATED MALAYSIA NEWS>>

*சிலாங்கூரில் புதிய அரசாங்கம் மலாய் மொழியையும் இஸ்லாம் சமயத்தையும் மேன்மைப்படுத்த வேண்டும்!

*மலேசிய நம்பிக்கை நிதிக்கு 24 மணி நேரத்தில் 70 லட்சம் நன்கொடை!

*மலேசிய பிரதமர் மகாதீரின் முகம்மதின் அரசியல் வாழ்க்கையை பாலிவுட் திரைப்படமாகத் தயாரிக்க திட்டம்!

*மலாய் மொழியில் மலேசிய பிரதமருக்கு வாழ்த்து கூறிய நரேந்திர மோடி!

*தலைமறைவாகியுள்ள ஜமால் யூனோஸ் வீடியோ மூலம் கோரிக்கை முன்வைத்துள்ளார்!

*நினைத்ததைவிட நாட்டின் நிலைமை மோசமாக உள்ளது! துன் மகாதீர் அறிவிப்பு

*எம்ஆர்டி-3 ரயில் திட்டம் கைவிடப்படும் டாக்டர் மகாதீர் அறிவிப்பு!

<< RELATED MALAYSIA NEWS>>