அமீர்கான் மகளுடன் என்னதான் அப்படி செய்கிறார்? வைரலாகும் புகைப்படம்

0
639

(Bollywood Actor Amirkhan Release Daughter Photo Viral)

பாலிவுட் நடிகர் அமீர்கானை தெரியாதவர்கள் என்றால் விறல் விட்டு எண்ணலாம். அந்தளவு தன் நடிப்பால் இந்தியா மட்டுமன்றி உலகளவில் ரசிகர்களை தன்வசம் வைத்திருப்பவர் அமீர்கான்.

இவர் சமீபத்தில் அவர் மகள் இரா கானுடன் எடுத்த சில புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார்.

ஒரு புகைப்படத்தில் தரையில் அமீர் கான் படுத்திருக்கும் போது இரா கான் அவர் மீது அமர்ந்திருப்பது போல இருந்தது. அதை தற்போது நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.ரமலான் புனித மாதத்தில் இப்படி போட்டோ வெளியிடலாமா? இவ்வளவு பெரிய மகளுடன் இப்படியா மோசமாக நடந்துகொள்வது? என டுவீட்டரில் பல்வேறு விமர்சனங்கள் குவிந்து வருகிறது.

Tag: Bollywood Actor Amirkhan Release Daughter Photo Viral