தொடக்க நாள் அன்றே பிக் பாஸ் வீட்டில் கலக்கும் இடையழகி! வைரலாகும் காணொளி

0
242

(Bigg Boss Tamil Season Two Contestant Simran Entry)
வருகின்ற ஜூன் மாதம் தொடங்கவுள்ள பிக் பாஸ் தமிழ் சீசன் 2 இல் போட்டியாளர்களாக யார் யார் கலக்கவுள்ளார்கள் என்ற செய்திகள் ஊடகத்தில் வந்தவண்ணமுள்ள நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டில் நடிகை சிம்ரன் இருப்பது போன்ற காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் சீசன் 1 மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிலையில் சீசன் இரண்டை மக்கள் நிறையவே எதிர்பார்த்திருக்கின்றனர். பொறுத்திருந்து தான் பார்ப்போமே சிம்ரன் 100 நாட்களுக்கு நடைபெறப்போகும் பிக் பாஸ் இல் எவ்வாறு தாக்கு பிடிக்கப்போகிறார் என்று?Tag: Bigg Boss Tamil Season Two Contestant Simran Entry