(Uruguay Young Boy Wins Google Awards Notify Server Issue)
உருகுவே நாட்டைச் சேர்ந்த எஸ்க்வீயல் பெரேரா என்ற 17 வயது சிறுவன், கூகுள் சர்வர்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை சுட்டிக் காட்டி ஹாக்கர்கள் நுழைய வாய்ப்புண்டு என விளக்கியுள்ளார்.
இதனை ஏற்றுக்கொண்ட கூகிள் நிறுவனம் அவருக்கு 24 லட்சம் ரூபாய் பரிசாக கொடுத்துள்ளது.
கூகுள் தனது குறைபாடுகளை சரி செய்து கொள்வதற்காக அவ்வப்போது சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்தி வருகிறது.
இந்த போட்டியில் பங்கு பற்றிய சிறுவனே இந்த பரிசுத்தொகையை அள்ளி சென்றுள்ளான்.
குறித்த சிறுவனை பலரும் வாழ்த்தி வருவதுடன் சமூக வலைத்தளங்களிலும் இந்த சிறுவன் பிரபலமடைந்துள்ளான்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)
வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’
17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்