12 வயது சிறுமியைக் கொன்ற தாயின் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை

0
295
civilians involved protest marched through streets justice 8yearold girl

(stepfather sentenced killing 12-year-old girl)

Freddy D என்பவர் தனது 12 வயது பெறா மகளான Djamila Marissen ஐக் கொலை செய்ததற்காக செவ்வாய்க்கிழமை அன்று நீதிமன்றம், 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் மனநல சிகிச்சை வழங்கும் படியும் தீர்ப்பிடப்பட்டது.

நீதிமன்றத்தின் படி D. Djamila வை தான் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்வதை தெரியாமல் தடுக்க வேண்டும் என்றே Freddy அவரை கொன்றுள்ளார். Freddy மீது கொலை மற்றும் குழந்தை பாலியல் துஷ்பிரயோக குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 14ம் திகதி, Djamila வின் கழுத்தை அவரின் காருக்குள் வைத்து நெரித்து கொன்றுள்ளார். பின்னர் அவரின் தாய்க்கு தொலைபேசியில் அழைப்புவிடுத்து தான் ஒரு கொடூர வேலையை செய்துள்ளதாக தெரியபடுத்தவே, தாய் உடனே பொலிசுக்கு அறிவிக்கும் படி அறிவுறுத்தியுள்ளார், அவரும் அப்படியே சரணடைந்துள்ளார்.

அவரின் மனநிலையை கருத்தில் கொண்டு 47 வயதான Freddyஇன் குற்றத்திற்கான தண்டனை மிகவாய் குறைக்கப்பட்டது.

stepfather sentenced killing 12-year-old girl, stepfather sentenced killing, stepfather sentenced, killing 12-year-old girl, sentenced killing, Tamil Netherland news, Netherland Tamil news

Tamil News Groups Websites