தெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்

0
574
southern schools starts today

(southern schools starts today )
தென் மாகாணத்தில் வைரஸ் தொற்று காரணமாக விடுமுறை வழங்கப்பட்ட அனைத்து பாடசாலைகளும் இன்று(30) மீள ஆரம்பிக்கவுள்ளதாக தென் மாகாண கல்வி அமைச்சர் சந்திம ராஜபுத்ர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்காலிகமாக விடுமுறை வழங்கப்பட்ட ஆரம்ப பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சீரற்ற காலநிலை காரணமாக கம்பஹா மாவட்டத்தில் விடுமுறை வழங்கப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் இன்று(30) மீள ஆரம்பிக்கவுள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை