துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க தூத்துக்குடி செல்கிறார் – ரஜினி!

0
1066
Rajini left Thoothukudi - Chennai flight

Rajini left Thoothukudi – Chennai flight

தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை சென்னை விமானநிலையத்தில் இருந்து புறப்பட்டார்,

மேலும் ரஜினிகாந்த் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து பேசிய பின்னே செய்தியாளர்களை சந்திப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

More Tamil News

Tamil News Group websites :