ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்?

0
562
parliament election before president election

(parliament election before president election)
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக ஜனாதிபதி ஆலோசகர்கள் கவனம் செலுத்துவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக சட்ட நிபுணர்களின் ஆலோசனையும் பெறப்படவுள்ளதாகம் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் பதவிக்காலம், எதிர்வரும் 2020 ஜனவரியுடன் முடிவடையவுள்ளது.

அதேவேளை, நாடாளுமன்றத்தின் பதவிக்காலம், 2020 ஓகஸ்ட் வரை நீடிக்கும்.

எனினும் நான்கரை ஆண்டுகள் கழித்தே நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை