போலியான ஆடம்பர பொருட்களை வியாபாரம் செய்த நான்கு பேர் கைது

0
508
Four people arrested fraud luxury things

(Four people arrested fraud luxury things)

சிங்கப்பூரின் Far East Plaza  கடைத்தொகுதியில் போலியான  சொகுசுப்  பொருட்கள் வியாபாரம் செய்த சந்தேகத்தின் பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அவர்களில் ஒரு ஆணும் , மூன்று பெண்களும் சிக்கியுள்ளனர்.

கடந்த  ஞாயிற்றுக்கிழமை , நான்கு  கடைகளில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட  அதிரடிச் சோதனைகளில்  அவர்கள்  கைது செய்யப்பட்டதாக  காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ,  போலியான  பொருட்களை  வியாபாரம்  தொடர்பில்,  அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள்  உறுதி செய்யப்பட்டால்,  அவர்களுக்கு  நூறாயிரம்  வெள்ளி வரையிலான அபராதம்,  ஐந்தாண்டு  வரையிலான  சிறைத்தண்டனை  அல்லது  இரண்டும் விதிக்கப்படலாம்.

மற்றும் , கைது செய்யப்பட்டவர்கள் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

tags;-Four people arrested fraud luxury things

most related Singapore news

சிங்கப்பூர் மக்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜொகூர் முதலமைச்சர்
சிங்கப்பூர் அமெரிக்கா மேற்கொண்ட வருடாந்தரக் கூட்டுப் பயிற்சி நிறைவு
பேருந்தில் மோதி 6 வயது சிறுவன் மரணம்!
கரப்பான் பூச்சி மற்றும் எலி தொல்லையால் மூடப்பட்ட கடைகள்!
28,000 மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

**Tamil News Groups Websites**