‘நான் இன்னும் சின்னப்பொண்ணு இல்ல.’ அஜித் மகளின் பகீர் தகவல்.

0
1360

(Ajith Daughter Movie Ennai Arinthaal Anikha Latest Photo Shoot)

தல அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் நடித்த அனிகா தற்போது பெரிய பொண்ணு ஆகி போட்டோ ஷூட் நடாத்தும் அளவு வளர்ந்திருக்கிறார். கடந்த ஆம் ஆண்டு வெளி வந்த என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருப்பார் அனிகா.

குறும்புத்தனமான நடிப்பால் அனைவரது மனதையும் கொள்ளை கொண்ட அனிகா சமீபத்தில் ஒரு நிக்லாக்ஹ்சி பேட்டியின் போது ” நான் என்னும் சின்ன பொண்ணு இல்லை. என்னை சின்ன பெண்ணாக பார்க்க வேண்டாம்.” என்று கூறியிருந்தார்.

அத்தோடு ஒரு போட்டோ ஷூட்டிலும் கலந்து கொண்டிருந்தார். அந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Tag: Ajith Daughter Movie Ennai Arinthaal Anikha Latest Photo Shoot