22 ஆண்டு கால ஸ்டெர்லைட் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது – செல்லூர் ராஜூ!

0
334
22-year sterile fight ended - Seloor Raju

22-year sterile fight ended – Seloor Raju

22 ஆண்டு கால ஸ்டெர்லைட் போராட்டத்தை முதலமைச்சர் முடிவுக்கு கொண்டு வந்ததை பொறுத்துக் கொள்ள முடியாமல் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற முன்னாள் படை வீரர்கள் கழக விழாவில் பங்கேற்ற அவர், விபத்தில் உயிரிழந்த முன்னாள் ராணுவத்தினர் 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, சட்டம் ஒழுங்கை கெடுக்கும் நோக்கில் தி.மு.க. செயல்படுவதாக கூறினார்.

More Tamil News

Tamil News Group websites :