(Actor Salman Khan Forces Small Boy Program Stage Raises Issue)
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் அடிக்கடி சர்ச்சைகளில் மாட்டிக்கொள்வது வழமையாகிவிட்டது.
இந்நிலையில் பிரபல ஹிந்தி தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சல்மான் கான், செய்த காரியம் பலரையும் முகம் சுளிக்கவைத்துள்ளது.
நிகழ்ச்சி மேடையில் வைத்து பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டசை கட்டிப்பிடிக்குமாறு ஒரு சிறுவனை சல்மான்கான் வற்புறுத்தியமை பெரும் சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது.

அங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறுவனிடம் ஜாக்குலினை கட்டிப்பிடிக்குமாறு சல்மான் கூறினார். அந்த சிறுவன் வேண்டாம் என மறுப்பு கூறினான். அந்த சிறுவன் மிகவும் கூச்ச சுபாவத்துடன் தனக்கு இது போன்ற செயல்கள் பிடிக்காது என அழகாக, தெளிவாக, கூறியும் சல்மான் அவனை மிகவும் கட்டாயப்படுத்தி, ஜாக்குலினை கட்டி பிடிக்க வைத்தார்.
இந்த சம்பவத்தில் சல்மான் அந்த சிறுவனை அவனது விருப்பத்தையும் மீறி கட்டாயப்படுத்தியதை, மக்கள் கண்டித்து டிவிட்டரில் திட்டி இருக்கின்றனர்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)
வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’
17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்