பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்!

0
803
people storm road empty jams selam

people storm road empty jams selam

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் கருமந்துறை மலைவாழ் பழங்குடியினர், மக்கள் வசிக்கும் பகுதியில் ஒரு மாதமாக குடிநீர் வராததை கண்டித்து, குடிநீர் வேண்டும் என்று பெண்கள், ஆண்கள் மற்றும் சிறுவர்கள் என பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்,

இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

More Tamil News

Tamil News Group websites :