பலத்த காற்றினால் பல பகுதிகளுக்கு மின்தடை

0
452
heavy air lightning power cut island ministry Lankan latest news

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் மீள் புத்தாக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. heavy air lightning power cut island ministry Lankan latest news

மின்வலு மற்றும் மீள் புத்தாக்க சக்தி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையுடன் பலத்து காற்று வீசுவதனால் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.

இதனால் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்புக்கள் செயலிழந்துள்ளதாக அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மக்கள் மழை அல்லது இடியுடனான மழை பெய்யும் வேளையில் மக்கள் மின் உபகரணங்களை பயன்படுத்துவதில் அவதானம் தேவை என அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
heavy air lightning power cut island ministry Lankan latest news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை