(teen jumps roof hurt police chase)
16 வயதான இளைஞனை போலீஸ் துரத்தியதில் ஓடிக் கொண்டிருந்த வேளையில் திடீரென மேற் கூரையிலிருந்து பாய்ந்ததினால் படு காயமடைந்தார்.
Kleiweடில் அமைந்துள்ள கூரையின் மீது 6 இளைஞர்கள் அமர்ந்திருந்து கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களில் நால்வர் , அனுமதி இல்லாமல் ஒரு இளைஞர் நிறுவனத்தை விட்டு வெளியேறி இருந்தவர்கள் ஆவர். அவர்களை திருப்பி அழைத்து செல்ல வந்த பொலிசார் துரத்தவே, அவர்களில் ஒரு இளைஞன் மேற்கூரையிலிருந்து திடீரென பாய்ந்தான்.
இளைஞன் உணர்வு நிலையில் காணப்பட்டாலும், தீவிரமாக காயமடைந்திருந்தான். அவர் மருத்துவமனைக்கு விரைந்து அழைத்து செல்லப்ப்பட்டார்.
teen jumps roof hurt police chase, teen jumps roof hurt police, teen jumps roof hurt, teen jumps roof, jumps roof hurt police chase, Tamil Netherland news, Netherland Tamil news
Tamil News Groups Websites
- Tamilhealth.com
- Sothidam.com
- Technotamil.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- TamilWorldnews.com
- Tamilsportsnews.com
-
நடிகையர் திலகம் படத்துக்கான தனது லேட்டஸ்ட் ஸ்டில்லை வெளியிட்ட சமந்தா
ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியானது
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ரிலீசுக்கு தயார்
சுவிஸ் துணை தூதரகங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கராச்சியில் மூடல்!