பேருந்தில் மோதி 6 வயது சிறுவன் மரணம்!

0
674
suva soo gang little boy accident

(suva soo gang little boy accident)

சிங்கப்பூர்,  சுவா சூ காங் அவென்யூ 5இல் பேருந்தில் மோதப்பட்ட 6 வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளார்,  அந்த சிறுவன் SMRT பேருந்துக்கு  அடியில் சிக்கியிருந்ததாகக்  குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.

மேலும்,   பேருந்துக்கு அடியில் சிக்கியிருந்த  சிறுவனை உரிய சாதனங்களைக் கொண்டு மீட்டு தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்ததாக குடிமைத் தற்காப்புப் படை கூறியுள்ளது.

கடுமையாகக் காயமடைந்த  சிறுவனின்  உயிர்  மருத்துவமனையில் பிரிந்தது.  சம்பவம் குறித்த புலனாய்வில் 57 வயது பேருந்து ஓட்டுனர்,  காவல்துறையினருக்கு  உதவி  வருகிறார்.

இந்த விபத்து குறித்துக் காலை 9 மணியளவில் தகவல் கிடைத்துள்ளது.

tags;-suva soo gang little boy accident

most related Singapore news

ரயில் கோளாறு காரணமாக தண்டவாளத்தில் நடந்து சென்ற பயணிகள்!
களவாடப்பட்ட கடன்பற்று அட்டைகளை பயன்படுத்தி சுற்றுலா செல்ல இணையத்தில் நுழைவுச் சீட்டுகளை வாங்கிய 5 பேருக்குச் சிறை!!
பல ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த காதல் கடிதம் !!

**Tamil News Groups Websites**