ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணையை வெளியிட்டது – தமிழக அரசு!

0
836
Sterlite issue permanent closure plant - Tamilnadu Government

Sterlite issue permanent closure plant – Tamilnadu Government

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது.

இது குறித்து மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் மதிப்பளித்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தற்போது வெளியிட்டுள்ளது, தமிழக அரசு.

மேலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி சீல் வைக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது.

More Tamil News

Tamil News Group websites :