அல் ஜசீராவின் செய்தி தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு

0
122
SLC suspends individuals involved pitch fixing incident CID probe

(SLC suspends individuals involved pitch fixing incident CID probe)

அல் ஜசீரா தொலைக்காட்சியினால் வௌியிடப்பட்ட செய்தி தொடர்பாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (SLC) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தின் ஆடுகள மாற்றம் தொடர்பிலேயே இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது

அத்துடன் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களை பணிநீக்கம் செய்துள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

(SLC suspends individuals involved pitch fixing incident CID probe)

More Tamil News

Tamil News Group websites :