நைஜீரியாவில் டச்சு கப்பலில் கடத்தப்பட்ட பிணைக்கைதிகளை விடுதலை செய்த கடற்கொள்ளையர்கள்

0
554
pirates release hostages dutch ship Nigeria, pirates release hostages dutch ship, pirates release hostages dutch, pirates release hostages, release hostages dutch ship Nigeria, Tamil Netherland news, Netherland Tamil news

(pirates release hostages dutch ship Nigeria)

கடந்த மாதம் நைஜீரிய கடற்கரையில் வைத்து டச்சு சரக்கு கப்பல் FWN Rapide இன் பதினொரு பேர் கொண்ட குழுவொன்றை கடத்தல்காரர்கள் கடத்தினர். அப்பதினொரு பேரையும் கடத்தல்காரர்கள் தற்போது விடுதலை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் யாவரும் தத்தமது குடும்பத்துடன் இணையும் பயணத்தை இப்பொது மேற்கொண்டுள்ளதாக Groningen கப்பல் நிறுவனம் ForestWave அறிவித்துள்ளது.

14 பேரை கொண்ட இக்கப்பல் குழுவில், டச்சு நாட்டை சேர்ந்தவர்கள் அல்லாத 11 பேரும், ஏப்ரல் மாதம் 21ம் திகதி கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டனர். இந்த டச்சு கப்பலானது, Ghana, Takoradi இல் இருந்து புறப்பட்டு, நைஜீரியாவில் இருக்கும் Harcourt இற்கு வந்து சேர்ந்த நிலையிலேயே கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. இவர்களில் மூவர் தப்பியோடியதாகவும் கூறப்படுகிறது.

ForestWave கூற்றுப்படி கடத்தப்பட்ட குழு உறுப்பினர்கள் நல்ல நிலையில் உள்ளனர்.

pirates release hostages dutch ship Nigeria, pirates release hostages dutch ship, pirates release hostages dutch, pirates release hostages, release hostages dutch ship Nigeria, Tamil Netherland news, Netherland Tamil news

Tamil News Groups Websites