தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீர்குழைந்துவிட்டது – ஆளுநருக்கு கமல் கடிதம்!

0
686
Law order tamilnadu disrupted - Kamal's letter governor

Law order tamilnadu disrupted – Kamal’s letter governor

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கமல் கடிதம் எழுத்தியுள்ளார்.

அதில் தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு நிலை சீர்குழைந்துவிட்டதாக கமல் குற்றம் சாட்டியுள்ளார். ஒழுங்கு முறை விதிகளை அப்பட்டமாக மீறி ஸ்டெர்லைட் ஆலை செயல்பட்டுள்ளது, என்று அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.

மேலும் சுற்றுச்சூழலை கெடுத்ததால் ஸ்டெர்லைட்டுக்கு உச்சநீதிமன்றம் ரூ.100 கோடி அபராதம் விதித்தது என்றும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :