​இளைஞரின் கழுத்தை அறுத்து கொலை!

0
744
Kill young man's neck kill Kanchipuram

Kill young man’s neck kill Kanchipuram

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு தட்டான்மலைத் தெருவைச் சேர்ந்தவர் நவீன்குமார். 18 வயதான இவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து அருகில் உள்ள மலைப்பகுதியில் மதுவருந்தியுள்ளார்.

அப்போது அவரும், அவரது நண்பர்களுக்கும் மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது, நவீன்குமாரின் சட்டையை கழற்றி கை, கால்களை கட்டிப்போட்டு, அவரின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு நண்பர்கள் தப்பியோடியதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் செங்கல்பட்டு தாலுக்கா போலீசார், தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :