மகிழ்ச்சியுடன் சிங்கப்பூரர்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜொகூர் முதலமைச்சர்!

0
883
Jogoor CM happily calls Singaporeans, malaysia tami news, malaysia, malaysia news, joogoor cheif minister,

{ Jogoor CM happily calls Singaporeans }

சிங்கப்பூரர்கள் மலேசியாவில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்க வருமாறு ஜொகூரின் புதிய முதலமைச்சர் ஒஸ்மான் சாபியன் அழைப்பு விடுத்துள்ளார்.

மலேசியாவில் அடுத்த மாதம் முதல் திகதியிலிருந்து பொருள் சேவை வரி நீக்கப்படுகின்றது.

மேலும், ஜொகூருக்கு வரும் அனைவரையும் வரவேற்பதாகவும், ஜொகூர் மக்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் சிங்கப்பூரர்களுக்கும் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அது நாட்டின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் என்று திரு. ஒஸ்மான் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரின் பிரபல முஸ்தபா பேரங்காடி ஜொகூரில் கிளை திறக்க ஆர்வம் காட்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: Jogoor CM happily calls Singaporeans

<< RELATED MALAYSIA NEWS>>

*ஆசிரியர் செய்த கொடூரத்தால் 8 வயது மாணவி காதில் தையல்!

*மலேசிய நாடு முழுவதிலுமுள்ள பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்படும்: மலேசிய அமைச்சர் அறிவிப்பு!

*மலேசியப் பிரதமருக்கு நோபல் பரிசா? காரணம் என்ன..?

*மலேசியா நாடு கடன் தொல்லையால் அவதியுறும் நிலையில் பாஸ் கட்சி தோல்வி குறித்து கவலை வேண்டாம்!

*‘பேரின்பம் மலேசியா’ இயக்கத்தின் புதிய தலைவராக ஜெயராமன் தேர்வு..!

*மலேசியா நாட்டின் கடனை அடைக்க ஒரு பெண்ணின் முயற்சி!

*மலேசியாவில் வாகன லைசென்ஸ் பெறும் வயது மறுபரிசீலனை..!

*ஜமால் யூனோஸ் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு..!

*அல்தான்துயா கொலை வழக்கு தொடர்பில் மறு விசாரணை செய்ய ஆதாரம் எதுவுமில்லை..!

<< RELATED MALAYSIA NEWS>>