நீச்சல் தடாகத்தில் ஒருவர் பிணமாக மீட்பு; இருவர் கைது

0
589
dead body found swimming pool two arrested, dead body found swimming pool two, dead body found swimming pool, body found swimming pool, two arrested, Tamil Netherland news, Netherland Tamil news

(dead body found swimming pool two arrested)

Noord-Brabant இன் Miheeze இல் உள்ள பண்ணையிலிருக்கும் நீச்சல் தடாகத்தில் நபர் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. 100 மீட்டர் தூரத்தில் இன்னொரு நபர் மயக்கமடைந்து, மோசமான நிலையில் இருந்தார். இது தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட இருவரையும் அவசர சேவைகள் Peeldijk இல் இருக்கும் பண்ணையில் மீட்டனர். Milheeze ஐச் சேர்ந்த 29 வயது மனிதன் சம்பவ இடத்திலிருந்த நீச்சல் தடாகத்தில் பிணமாக மீட்கப்பட்டார். மயக்கமடைந்திருந்தவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவர் யார் என்கிற அடையாள விபரம் இதுவரை வெளியிடப்படவில்லை.

காவல்துறையின் கருத்துப்படி, பாதிக்கப்பட்ட இருவரும் அந்தப் பண்ணைக்கு வேறு இரண்டு பேர் வந்திருந்தனர். அவர்களில் ஒருவர் Milheeze ஐச் சேர்ந்த 28 வயதான நபரும், மற்றவர் Helmond ஐச் சேர்ந்த 32 வயதான பண்ணும் ஆவார். இவர்ர்கள் இருவரையும் பொலிசார் கைது செய்தனர்.

இந்தக் கட்டத்தில், பண்ணையில் என்ன நடந்தது என்பது பொலிசாருக்கே இன்னமும் தெளிவில்லாமல் உள்ளது. பொலிசார் சந்தேக நபர்கள் இருவரையும் விசாரணை செய்து வருகின்றனர்.

dead body found swimming pool two arrested, dead body found swimming pool two, dead body found swimming pool, body found swimming pool, two arrested, Tamil Netherland news, Netherland Tamil news

Tamil News Groups Websites