கரப்பான் பூச்சி மற்றும் எலி தொல்லையால் மூடப்பட்ட கடைகள்!

0
706
cockroaches mouse closed shops

(cockroaches mouse closed shops)

சிங்கப்பூர் பிளாசாவில் உள்ள Toast Box கடையின் சேவை இரண்டு வாரத்துக்கு மூடபட்டுள்ளது.

அதற்குக் காரணம் கரப்பான் பூச்சி, எலி தொல்லைகள் ஆகும் .இன்றிலிருந்து ,  அடுத்த மாதம் 7ஆம் திகதி வரை கடைகள் மூடப்படும் .

மேலும் ,  தேசியச்  சுற்றுப்புற அமைப்பு Toast Box கடைக்கு 800 வெள்ளி அபராதமும் விதித்துள்ளது.  அதோடு, கரப்பான்பூச்சி, எலித் தொல்லைகளை ஒழிப்பதற்கு  உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக Toast Box கடையை நடத்திவரும் BreadTalk குழுமம் தெரிவித்துள்ளது.

tags;-cockroaches mouse closed shops

most related Singapore news

ரயில் கோளாறு காரணமாக தண்டவாளத்தில் நடந்து சென்ற பயணிகள்!
களவாடப்பட்ட கடன்பற்று அட்டைகளை பயன்படுத்தி சுற்றுலா செல்ல இணையத்தில் நுழைவுச் சீட்டுகளை வாங்கிய 5 பேருக்குச் சிறை!!
பல ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த காதல் கடிதம் !!

**Tamil News Groups Websites**

மே மாதம் ஆரம்பமாகும் படகு போட்டிகள்