சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் – நாளை மாலை 4 மணிக்கு வெளியீடு!

0
382
cbse class 10 exam results - release 4 'o' clock tomorrow

cbse class 10 exam results – release 4 ‘o’ clock tomorrow

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகின்றன.

நாடு முழுவதும் மொத்தம் 16 லட்சம் மாணவர்கள் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு எழுதி இருக்கின்றனர். தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று மாணவர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் நாளை மாலை 4 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பள்ளி கல்வித்துறை செயலாளர் அனில் ஸ்வரூப் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இணையதளங்களில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள : www.cbse.nic.in மற்றும் www.cbseresults.nic.in.

More Tamil News

Tamil News Group websites :