விமானத்தில் பீர் தர மறுத்ததால் உடலை வெட்டி கொண்டு போராட்டம் நடாத்திய பயணி

0
622
America Plan Passenger struggle flight latest gossip,latest gossip

(America Plan Passenger struggle flight latest gossip )

அமெரிக்க உள்ளூர் விமான நிலையமொன்றில் பயணி ஒருவர் தனக்கு பீர் தர மறுத்தால் தனது உடலை வெட்டிய சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

அதில் பயணம் செய்த ஜேசன் பெலிஸ் என்ற பயணி பணிப்பெண்ணிடம் குடிக்க ‘பீர்’ கேட்டார். அவரும் கொடுத்தார். சிறிது நேரம் கழித்து மீண்டும் மற்றொரு ‘பீர்’ கேட்டார்.

America Plan Passenger struggle flight latest gossip  
Photo source by:www.maalaimalar.com

விமான பணி பெண் போதை அதிகமாகியதால் தர மறுத்தால் அந்த பயணி கத்தி கூச்சலிட்டு கழிவறைக்குள் சென்று வெளியே வராமல் போராட்டம் செய்தார் .

அவரை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வந்து இருக்கையில் அமர வைத்தனர். ஆனால் அவர் தனது அருகில் அமர்ந்து இருந்தவரின் மடியில் உட்கார்ந்து கொண்டு தகராறு செய்தார்.

எவ்வளோதான் கட்டுபடுத்த முயன்றும் அந்த பயணியை கட்டு படுத்த முடியவில்லை .ஒரு கட்டத்தில் பிளேடால் தனது கையை வெட்டி கொண்டு பெறும் ரகளை செய்து விட்டார் .

இதற்கிடையே விமானம் செயின்ட் குரோயிஸ் நகரை வந்தடைந்தது. இது குறித்த தகவல் ஏற்கனவே போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து விமான நிலையத்துக்குள் வந்த போலீசார் அவரை கைது செய்தனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

keyword: America Plan Passenger struggle flight latest gossip