கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை தோற்கடிக்க நடவடிக்கை

0
364
janatha vimukthi peramuna again kotalavala amendment

சைட்டம் மாணவர்களுக்கு நியாயம் வழங்குவதாக தெரிவித்து அரசாங்கம் கொண்டுவரவுள்ள கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை தோற்கடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. janatha vimukthi peramuna again kotalavala amendment

அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றிய உறுப்பினர்களுக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் அந்த கட்சியின் தலைமையகத்தில் நேற்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் நலின் டி ஜயதிஸ்ச இதனைக் குறிப்பிட்டார்.

இந்தநிலையில் குறித்த சட்டமூலத்தை தோற்கடிக்க பல அரசியல் கட்சிகளின் ஆதரவை பெற்றுக்கொள்ளப் போவதாக அனைத்து பல்கவைக்கழக மாணவ ஒன்றியத்தின் இணைப்பாளர் லஹிரு வீரசேகர ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
janatha vimukthi peramuna again kotalavala amendment

More Tamil News

Tamil News Group websites :