அரசாங்கத்தில் கொள்ளையர்களை காப்பாற்றும் கொள்ளையர்கள்

0
118
united national party parliament member chatura senarathna

கொள்ளையர்களை காப்பாற்றும் சில கொள்ளையர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாநாயக்க தெரிவித்துள்ளார். united national party parliament member chatura senarathna

கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

புகைத்தல் மதுபானம் ஆகியவற்றை அரசாங்கம் கட்டுபடுத்தியுள்ளது.

அதே போன்று கொள்ளைஙயர்களையும் கைது செய்வதற்கு அரசாங்கம் சட்ட மூலம் ஒன்றினை நாடாளுமன்றிற்கு முன்வைத்தது.

ஆனால் அதற்கு 225 பேரும் வாக்களிக்கவில்லை, 123 பேர் மாத்திரமே வாக்களித்திருந்தனர்

அரசாங்கத்தில் கொள்ளையர்கள் அங்கம் வகிக்கின்றார்கள் என்பதனை
இதிலிருந்து மக்கள் விலங்கிக்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டினார்.
united national party parliament member chatura senarathna

More Tamil News

Tamil News Group websites :