இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில்…..

0
467
two motor cycle accident one men death two injured

மொனராகலை மெதகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.
two motor cycle accident one men death two injured

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக மொனராகலை பொலிசார் தெரிவித்தனர்.

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதுண்டமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
two motor cycle accident one men death two injured

More Tamil News

Tamil News Group websites :