ஐரோப்பாவிலேயே சிறந்த ரயில் சேவை காணப்படுவது சுவிட்சர்லாந்தில் தான்

0
502

Switzerland clinches European railways comparison

Loco2 என்ற பிரித்தானியாவைச் சேர்ந்த பயணம் சார்ந்த இணையதளம் ஒன்று செய்த கருத்து கணிப்பின் படி, ஐரோப்பாவிலேயே சிறந்த ரயில் சேவை சுவிட்சர்லாந்தில் தான் காணப்படுகிறது என வெளியிடப்பட்டுள்ளது. இந்த கணிப்பில் 16 நாடுகள் உள்ளடக்கப்பட்டிருந்தது.

இந்த கணக்கெடுப்பில் சுவிட்சர்லாந்து ரயில் சேவை ஐரோப்பாவிலேயே மிகச்  சிறந்த  சேவையை அளிக்கிறது என்ற ரீதியில் முதலிடத்தை பிடித்துள்ளது. அதாவது, குழந்தைகளுடன் குடும்பமாக பயணிக்கக் கூடிய வகையிலும், மாற்றுத்திறனாளிகள், மிதிவண்டி ஓட்டுனர்கள் மற்றும் குளிர்கால விளையாட்டு வீரர்கள் தங்கள் சாதனங்களை தம்முடன் ரயிலில் எடுத்து செல்லக் கூடிய வகையிலும், சுவிஸ் ரயில்கள் அமைந்திருக்கிறது என்ற வகையில் இந்த சேவை மதிப்பிடப்பட்டுள்ளது.

சுவிஸ் ரயில் சேவைகள், பயணிகளுக்கு பனிக்காலத்தில் சலுகை விலையில் பயணச்சீட்டுகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Switzerland clinches European railways comparison, Switzerland clinches European railways, Switzerland clinches European, clinches European railways comparison, European railways comparison, Tamil Swiss news, Swiss Tamil news

Tamil News Groups Websites