தற்கொலை செய்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்

0
165
government fear make local authority election mahindha rajapaksha

present government bad economy character people suicide mahindha
கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்த புதிய பொருளாதார திட்டத்தினூடாக இலவச கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட சேவைகள் இருந்தது போன்றே வழங்கப்படும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

மல்வத்து பீட மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

இன்று மக்கள் வாழ்வதற்கு கூட முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும், இந்த அரசாங்கம் தொடர்ந்து நீடித்தால் மக்களுக்கு தற்கொலை செய்துகொள்ள நேரிடும் என்று மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
present government bad economy character people suicide mahindha

More Tamil News

Tamil News Group websites :