பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிப்பு!

0
977
Petrol & diesel prices rise today india country

Petrol & diesel prices rise today india country

இந்தியாவில் நேற்றைவிட பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகள் அதிகரித்துள்ளது, மேலும் டீசல் விலை லிட்டருக்கு 16 காசுகள் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மேலும் எரிவாயு விலை உயரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

More Tamil News

Tamil News Group websites :