அரச நிதி மோசடிக்கு எதிராக நீதிமன்றம் செல்வேன்

0
520
Bandula condempt governments economic policy Dollar up 200 rupees

அரச நிதி முறைக்கேடு தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நாடானுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். government finance corruption take action bandula gunawarda

எதிர்வரும் தினங்களில் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் அனைத்து துறைகளிலும் அரசாங்கத்தின் நிதி கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், அது தொடர்பில் அரசாங்கம் அக்கறையின்றி செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடியானது பிணைமுறி மோசடியாகும்.

ஆனால் அதனை தவிர்ந்த அம்பல படுத்தப்படாத மேலும் பல நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளதாவும் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

government finance corruption take action bandula gunawarda

More Tamil News

Tamil News Group websites :