இளைஞர்களை மேலும் சூடேற்றும் சமந்தா! ஒர்கவுட் இல் இப்படியெல்லாமா ஏறி இறங்குவது?

0
602

(Actress Samantha Workout Video Leaked)

சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் பெரிதாக பேசப்படும் காணொளியென்றால் அது சமந்தாவின் உடற்பயிற்சிக்கு காணொளியாகத்தான் இருக்கும்.

தமிழ் தெலுங்கு என தென்னிந்தியாவையே கலக்கி கொண்டிருக்கும் நடிகை என்றால் அது சமந்தாவேதான். தமிழ்நாட்டுப் பெண்ணான இவர் தன் கன்னக்குழி சிரிப்பாலும் வசீகர உடலழகாலும் இளைஞர்களை சுண்டி இழுப்பார். அந்தளவு தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர்.

திரையில் நடிக்கத்தொடங்கிய காலத்தில் இருந்தே அதே அழகு வசியத்துடன் இருக்கும் சமந்தா தனது பிஸியான படப்பிடிப்பு நேரங்களிலும் உடற்பயிற்சி செய்யத்தவறுவதில்லை.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜூனாவின் மகன் நாகசைத்தன்யாவை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன சமந்தா படங்களில் தொரடர்ந்தும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அடிக்கடி தனது உடற்பயிற்சி காணொளிகள் படங்களை வெளியிட்டு இளைஞர்களின் தூக்கத்தைக் கெடுத்து வருகிறார் என்று தான் சொல்லவேண்டும். சமந்தாவின் உடலழகை நீங்களும் தான் கொஞ்சம்தான் பாருங்களேன்.Tag: Actress Samantha Workout Video Leaked