26 இந்திய வங்கிகளின் வாராக்கடன் அதிகரிப்பு!

0
848
26 Indian banks increase weekly finance

26 Indian banks increase weekly finance

நாட்டில் உள்ள HDFC, FEDERAL BANK உள்ளிட்ட தனியார் மற்றும் , SBI உள்ளிட்ட அரசுத்துறையை சார்ந்த 26 வங்கிகள் தங்களது வாராக் கடன் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளன. அதில் வாராக் கடன் கடந்த ஓராண்டில் மட்டும் 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் வங்கிகள் வாராக் கடனை வசூல் செய்வதில் ரிசர்வு வங்கி விதித்த கடுமையான கட்டுப்பாடுகளே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

More Tamil News

Tamil News Group websites :