பரிதாபமாக பலியான சிறுவன்- பிரான்ஸில் சம்பவம்!

0
462
16-year old boy died motorbike accident

மோட்டார் சைக்கிள் விபத்தால் இளம் சிறுவன் ஒருவன் பலியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று பகல் 1 மணியளவில் நடந்துள்ளது. 16-year old boy died motorbike accident

ஒரு பதினாறு வயதான சிறுவன் தனது மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்து ஒரு மின் விளக்கு கம்பத்தில் மோதி உயிரிழந்துள்ளான். இச் சம்பவம் Alpes-Côte d’Azur மாகாணத்திலுள்ள Six-Fours எனும் இடத்தில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் அவன் கல்வி கற்ற பள்ளியை சேர்ந்த மாணவர்கள் மற்றும் அந்த பாடசாலையையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த சிறுவன் பைக்கில் ரொம்ப வேகமாக சவாரி செய்ததாகவும், பைக்கின் முன் சக்கரம் தரையில் படாமல் அவன் பைக்கை ஒட்டியதாகவும் அங்கிருந்த சிலர் தெரிவித்துள்ளனர்.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**