ரயில்வேயில் போலீஸ் வேலை : இப்போது விண்ணப்பிக்கலாம்!

0
766
Police work indian Railway Now apply

Police work indian Railway Now apply

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் ரயில்வே பாதுகாப்பு படையில் 4216 கான்ஸ்டபிள் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு இருபாலரும் விண்ணப்பிக்கலாம், என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் கான்ஸ்டபிள் பதவிக்கு பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு படித்திருக்க வேண்டும், மேலும் 18-லிருந்து 25 வயதிற்குள் இருக்க வேண்டும், மற்றும் எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 30 வயதும், ஒ.பி.சி பிரிவினருக்கு 28 வயது வரை தளர்வு உண்டு எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2018 என கூறியுள்ளனர். இது தொடர்பாக விவரங்களுக்கு இணையதள முகவரி : www.indianrailways.gov.in

More Tamil News

Tamil News Group websites :